Home

  • My First Blog Post

    September 1, 2019 by

    Be yourself; Everyone else is already taken. — Oscar Wilde. This is the first post on my new blog. I’m just getting this new blog going, so stay tuned for more. Subscribe below to get notified when I post new updates.

  • தேனூறும் மலர்கள் நம்மை வரவேற்கும்

    October 15, 2019 by

    ஏதோ ஒன்று உயிரை தின்கிறது மூச்சுவிடவிடுவதில்லை ஆனால் பிடிக்கிறது சொல்ல பலவிருந்தாலும் சொற்கள் கடந்த உதயமாய் விசித்திர விடயமாய் என்னுடன் நிற்கிறது காட்சி கொடுத்து கனவை திருடும் நினைவுகளின் வீச்சு கள்வனை கண்ணின் மணி போல் பாதுக்காக்கிறது. பட்டாம் பூச்சி போல் சிறகு விரித்தாள் பறப்பதற்கு வானம் கொடுத்தவன் காதலன் ஆனதால்… மெல்லிய ராகமாய் இசை கொடுத்தாள் தென்றல் போல் மிருதுவானவன் தேகம் தொட்டததனால்.. எண்ணிய பாடல் இயற்றி கொடுத்தாள் அன்பான வரிகள் கொடுத்து அவன் அகம்… Read more

  • கள்ளிக்காட்டு இதிகாசம் பற்றி சில துளிகள்

    October 7, 2019 by

    கிராமத்து கதை.அருமையான படைப்பு. திகைப்பூட்டும் வரிகள்.என்னை வளர்த்த பூமியை எப்படி ஐயா விட்டு பிரிய முடியும்?! என்பது தான் ஒரு வரி கதை.விவசாயத்தின் மேன்மை, மண்ணின் மீதான மதிப்பு, போற்றலுக்குரியதாக இருக்கிறது இதிகாசத்தில். புரியும் பாணியில், மீண்டும் மீண்டும் படித்து இனிமையில் நனைந்து வியந்து போனேன். பேயத் தேவர் தான் முக்கிய கதாப்பாத்திரம் காவியத்தில்.அவர் கள்ளிப்பட்டியில் முக்கிய புள்ளியும் கூட.நல்ல வாட்ட சாட்டமான ஆளு. அவரது உருமைப்பில் என் பெரியப்பாவை உணர்ந்தேன். அவர் தன் வாழ்வில் நேரும்… Read more

View all posts

Follow My Blog

Get new content delivered directly to your inbox.

Create your website at WordPress.com
Get started